Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு

Go down

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு Empty ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு

Post by oviya Fri Jun 05, 2015 3:17 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ரணிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் சுமார் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum