Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இணைய சேறு பூசல்களுக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு!

Go down

இணைய சேறு பூசல்களுக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு! Empty இணைய சேறு பூசல்களுக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு!

Post by oviya Fri Jun 05, 2015 2:57 pm

இணையத்தில் சேறு பூசப்படுப்படுவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு செய்ய உள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தி சேறு பூசல்கள் மற்றும் போலிப் பிரச்சாரங்களை தடுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

எவ்வித அடிப்படையுமின்றி நபர்களின் பெயர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் இதன்போது முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணைய தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இணையத்தின் ஊடாக அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற போதிலும் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum