Top posting users this month
No user |
Similar topics
எள்ளு கொழுக்கட்டை
Page 1 of 1
எள்ளு கொழுக்கட்டை
எள் - 100 கிராம்
பச்சரிசி மாவு - கால் கிலோ
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 4
எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு எள், வெல்லம், துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும்.
பிறகு அரை லிட்டர் தண்ணீரில், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி அதில் கொதித்த தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கெட்டியாக மாவை பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி வாழை இலையில் உருண்டையை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
பின் அதன் நடுவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை வைத்து மாவை கூம்பாக பிடிக்கவும்.
இதே போல் அனைத்து உருண்டையையும் கொழுக்கட்டையாக செய்துக் கொள்ளவும்.
பிறகு இட்லி பானையில் எள்ளு கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum