Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையர் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கைது!

Go down

இலங்கையர் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கைது! Empty இலங்கையர் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கைது!

Post by oviya Thu Jun 04, 2015 12:57 pm

பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுத்தம் செய்யும் பணயில் ஈடுபட்டு வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்னின் கைப்பையில் இருந்த டிராம் மற்றும் லொடர் ஒரு தொகையினை கைது செய்யப்பட்ட சந்தேக நபரினால் திருடப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி இடம்பெற்ற அத்திருட்டு சம்பவம் CCTV கமராவினால் பதியப்பட்டுள்ளதற்கமைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் மாதம் 10ம் திகதி தீர்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum