Top posting users this month
No user |
Similar topics
சஜின்வாஸின் விளக்கமறியல் நீடிப்பு!
Page 1 of 1
சஜின்வாஸின் விளக்கமறியல் நீடிப்பு!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி வரையில் இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சஜின் வாஸ் குணவர்தன ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் 11 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்தன கடந்த மே மாதம் 11 ஆம் திகதி புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சஜின்வாஸ் குணவர்தன தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுக்காக இந்த வாகனங்களை பயன்படுத்தியுள்ள புலனாய்வுப் பிரிவினர் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். எனினும் குணவர்தன இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» புன்னகை மன்னனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» புன்னகை மன்னனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum