Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிங்கப்பூரில் உயர் பதவி: நாட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கும் கோத்தபாய

Go down

சிங்கப்பூரில் உயர் பதவி: நாட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கும் கோத்தபாய  Empty சிங்கப்பூரில் உயர் பதவி: நாட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கும் கோத்தபாய

Post by oviya Sun May 31, 2015 3:20 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு சிங்கப்பூர் அரசு பல்கலைக்கழகத்தில் இணைந்து சேவை செய்யுமாறு உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.ஷண்முகத்தினால் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் காணப்பட்ட திறன்களே இவ் அழைப்பிற்கான காரணமாகும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ள போதிலும்,

தனது வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் என குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum