Top posting users this month
No user |
Similar topics
ஒருபாலின திருமணத்தை இலங்கை ஆதரிக்கின்றதா?: தேசிய சுதந்திர முன்னணி கேள்வி
Page 1 of 1

இலங்கையில் ஒருபாலின திருமணம் ஆதரிக்கப்படுகிறதா என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் கொள்கைகளில் மாற்றம் செய்து கொண்டுள்ளதா?
நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இலங்கையில் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக யார் தீர்மானித்தார்கள்.
பிரதமர் தலைமையிலான குழுவினரா அல்லது வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினரா? அல்லது ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் தேசிய நிறைவேற்றுப் பேரவையினால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? என்பதனை அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்திற்கு, தெற்காசிய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என முஸம்மில் இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி
» ஜே.வி.பி நாடகம் நடத்துகிறது!– தேசிய சுதந்திர முன்னணி
» ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் வன்முறையில் ஈடுபடவுள்ளன: தேசிய சுதந்திர முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum