Top posting users this month
No user |
Similar topics
சட்ட ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்
Page 1 of 1

சட்ட ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்களை இன்று ஜனாதிபதி வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித்த பெர்ணான்டோ, எஸ்.அனில் சில்வா, மனோஹார டி சில்வா, பேராசிரியர் ஹர்ஷ கப்ரால், இக்ரம் மொஹமட், சஞ்ஜீவ பிரனீத் ஜயவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டத்தரணிகளான பேராசிரியர் லக்ஷ்மன் மாரசிங்க, தாரணி எஸ்.விஜயதிலக, பேராசிரியர் காமினா குணரத்ன, எம்.சுவாமிநாதன், என்.செல்வக்குமாரன், நவீன் சுரத் மாரப்பன, திசாத் விஜயகுணவர்த்தன, ஜீ.ஜீ.அருள்பிரகாசம் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2015ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து ஆண்டு காலப்பகுதி வரை குறித்த சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்கள் மீது புதிய வரிச்சுமையா? நாடாளுமன்றில் இன்று புதிய வரிகள் தொடர்பான ஏழு சட்ட மூலங்கள்
» பிரபல உறுப்பினர்கள் வருகை: மகிந்தவை எதிர்க்கும் பொதுபல சேனாவின் புதிய அரசியல் கட்சி
» பரணகம ஆணைக்குழுவிற்கு நிதியுதவி வழங்க தயாராகும் ஜப்பான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum