Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்

Go down

சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் Empty சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்

Post by oviya Fri May 29, 2015 2:06 pm

அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அந்த கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
சந்திரசிறி சூரியாராச்சி, ஹேமால் குணசேகர உள்ளிட்டோர் இன்று முற்பகல் 11 அளவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அமைச்சராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த அமைச்சு என்பது தமக்கு அறிவிக்கப்படவில்லை என ஹேமால் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் கொள்கை நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் தாம் கட்சியின் தலைவர்களை மதிப்பதாகவும், இதன் காரணமாக கட்சியின் தலைமை விடுக்கும் அழைப்பை ஏற்க தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு
» மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம்: துமிந்த திஸாநாயக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum