Top posting users this month
No user |
Similar topics
ஃபட்ஜ் ஐசிங்
Page 1 of 1
ஃபட்ஜ் ஐசிங்
ஐஸிங் சுகர் - 200 கிராம்
கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 1-2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 3-4 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
ரம் - 1 டேபிள்ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
ஐஸிங் சுகர், கோகோ பவுடர் இரண்டையும் கட்டியில்லாமல் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் ஐஸிங் சுகர், கோகோ பவுடர் போட்டு பட்டர், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்.
அடுப்பை அணைக்கவும்,எசன்ஸ், ரம் சேர்க்கவும். மிக்ஸ் செய்யவும்.
சூடாக இருக்கும் போதே சாக்லேட் கேக்(முக்கால் - 1 கிலோ) மீது ஊற்றி பரத்தி விடவும். மேல் நம்ம இஷ்டப்படி ஃப்ருட்ஸ் நட்ஸ் வைத்து அலங்கரிக்கலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் கட் செய்து பரிமாறவும். இந்த ஐஸிங் பார்ப்பதற்கு ப்ரவுன் கலரில் இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum