Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊடக அமைச்சர் ஜப்பான் விஜயம்

Go down

ஊடக அமைச்சர் ஜப்பான் விஜயம் Empty ஊடக அமைச்சர் ஜப்பான் விஜயம்

Post by oviya Wed May 27, 2015 1:41 pm

ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இன்று ஜப்பானுக்கு விஜயம் செய்கின்றார்.
நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் செல்லும் ஊடக அமைச்சர் இன்று பிற்பகல் ஜப்பான் நோக்கிப் புறப்பட உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் டோக்கியோ சங்கத்தின் உறுப்பினர் தெரிவிற்கான தேர்தல்களில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பான் விஜயம் செய்ய உள்ளார்.

உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலின் விசேட அதிதியாக கயந்த பங்கேற்க உள்ளார். ஜப்பான் ஊடக அமைச்சரையும் அமைச்சர் கயந்த சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜப்பானின் ஐக்கிய தேசியக் கட்சி கிளைச் சங்கமொன்றின் தேர்தலின் விசேட அதிதியாக அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.

எதிர்வரும் 31ம் திகதி இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

அமைச்சர் கருணாதிலக்க அந்நாட்டு முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum