Top posting users this month
No user |
பிரித்தானியா, இலங்கை பிரதமர்களுக்கிடையில் கலந்துரையாடல்
Page 1 of 1

பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் டேவிட் கெமரூனுக்கு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா பிரதமர் டேவிட் கெமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு உறவு மீள் கட்டமைப்பு குறித்து இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum