Top posting users this month
No user |
கர்நாடக அமைச்சரவை இன்று கூடுகிறது! ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு முடிவா?
Page 1 of 1

கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது அல்லது செய்யாமல் இருப்பது பற்றி முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெஙகளூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு அளித்த தண்டனையை கடந்த 11ம் திகதி ரத்து செய்து, அவர்களை விடுவித்தது.
இந்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா மற்றும் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சரவையை கூட்டி விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை கூடுவதாக இருந்த நிலையில், திடீரென கேபினெட் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.
எனவே, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum