Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: கர்நாடக முதல்வர்
Page 1 of 1

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கர்நாடக முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.
அந்த ஆய்வுக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேல்முறையீடு தொடர்பாக கட்சியின் தலைமையை நான் தொடர்பு கொள்ளவில்லை.
அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா சட்டத்துறை, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு இதில் முடிவெடுக்கப்படும்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய ஆச்சார்யா, ரவிவர்மா குமார் ஆகியோர் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகுமா?
» சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு இன்று முடிவு
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு அவசியமா? பா.ஜ தலைவரின் காரசார பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum