Top posting users this month
No user |
டிப்பர் வாகனத்துடன் மோதி குதிரை பலி!- ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் படுகாயம்
Page 1 of 1

நுவரெலியா நகர பகுதியில் வெளிநாட்டு உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு மற்றும் வசந்த காலங்களில் பயன்படுத்தி வந்த குதிரை ஒன்று டிப்பர் ரக வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா நகரப்பகுதியில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனத்திலேயே இவ்வாறு மோதுண்டு உயிரிழந்துள்ளது.
வாகனத்தின் வேகத்தை சாரதி கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே திடீரென எதிரே வந்த குதிரையை இவ்வாறு மோதியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தின் போது வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum