Top posting users this month
No user |
புடலங்காய் சிப்ஸ்
Page 1 of 1
புடலங்காய் சிப்ஸ்
புடலங்காய் - 1 கப் (வட்டமாக நறுக்கியது)
கடலைமாவு - 2 தேக்கரண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து புடலங்காய் போட்டு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான புடலங்காய் சிப்ஸ் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum