Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் வதக்கிச்செய்யும் கறி
Page 1 of 1
புடலங்காய் வதக்கிச்செய்யும் கறி
புடலங்காய் - 1/2 கிலோ
சிகப்பு மிளகாய் - 4
பொட்டு கடலை - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீ ஸ்பூன்
காயை வதக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு தாளிக்க எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை – 1
காயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை மூன்றையும் நன்கு பொடித்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய புடலங்காயைப்போட்டு நன்றாக வதக்கவும்.
காய் நன்றாக சிகப்பாக வதங்கியவுடன், அடுப்பிலிருந்து இறக்கி அறைத்த பொடியையும், தேங்காய் துருவலையும், எலுமிச்சை சாறையும் கலந்து எடுத்து வைக்கவும்.
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum