Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் பச்சடி
Page 1 of 1
புடலங்காய் பச்சடி
புடலங்காய் சிறியது - 1
பச்சை மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீர்விட்டு ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் புடலங்காய் துண்டுகள், கீறிய பச்சைமிளகாய்களை போட்டு நன்கு வதக்கி எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய காய்கள் ஆறியதும் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
தேவையெனில் சிறிது சர்க்கரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum