Top posting users this month
No user |
Similar topics
கத்தரிக்காய் தயிர் பச்சடி - மற்றொரு முறை
Page 1 of 1

கத்தரிக்காய் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு டம்ளர்
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்தரிக்காய்களை நெருப்பின் மீது வாட்டி எடுத்து ஆறியபின்பு தோலை நீக்கி உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலா, மசித்த கத்தரிக்காய் ஆகியவற்றை ஒரு டம்ளர் தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடேறியதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, இதனை தயிர்க் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum