Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டவிரோதமாக மரம் வெட்டிய கடற்படை வீரர்கள் கைது

Go down

சட்டவிரோதமாக மரம் வெட்டிய கடற்படை வீரர்கள் கைது Empty சட்டவிரோதமாக மரம் வெட்டிய கடற்படை வீரர்கள் கைது

Post by oviya Wed May 20, 2015 12:51 pm

சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய கடற்படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொரகஹாகந்த வனப் பகுதியில் சட்டவிரோதமான மறையில் விறகிற்காக மரம் வெட்டிய கடற்படை வீரர்களே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்படையினரை கைது செய்துள்ளனர்.

நான்கு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லொறி மற்றும் ட்ரக்டர் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நாவுல வன விலங்குக் காரியாலயம் அறிவித்துள்ளது.

புனாவ முகாமில் கடமையாற்றி வரும் கடற்படை வீரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதரபுத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டிட நிர்மானப் பணிக்கான செங்கற்களை சுடுவதற்கான விறகை பெற்றுக்கொள்ள இவ்வாறு மரங்களை வெட்ட முயற்சித்ததாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு விறகு சேகரித்துச் சென்றுள்ளதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் எவ்வித அறிவித்தலும் இன்றி, இவ்வாறு விறகு சேகரிக்க கடற்படையினர் வந்துள்ளதாக வனப் பாதுகாப்புக் காரியாலயம் குற்றம் சுமத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum