Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஸ்டஃப்டு மஃபின்ஸ்

Go down

ஸ்டஃப்டு மஃபின்ஸ்              Empty ஸ்டஃப்டு மஃபின்ஸ்

Post by oviya Sun May 17, 2015 7:09 am

மைதா - ஒரு கப்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
பால் - 4 மேசைக்கரண்டி
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
வெண்ணெய் / எண்ணெய் - 40 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு
ஸ்டஃப் செய்ய:
பட்டாணி - 2 கைப்பிடி
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லித் தழை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு



உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


வதக்கிய பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.


பின் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி விடவும்.


தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போக அடுப்பில் வைத்து கிளறி நீரில்லாமல் இறக்கவும்.


மைதாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரையை கலந்து கொள்ளவும். முட்டையை அடித்துக்கொண்டு அதில் பால், எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.


இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மற்ற மஃபின் போல் இந்த மாவையும் அதிகம் அடிக்க கூடாது. சற்று கெட்டியாகவே இருக்கும்.


மஃபின் மோல்டுகளில் மாவு பாதி வைத்து மேலே உருளை மசாலா வைத்து லேசாக விரலால் அழுத்தி விடவும். அதன் மேலே மீண்டும் சிறிது மாவு வைத்து 180 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.


டூத் பிக் அல்லது கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் சுத்தமாக வரும் போது எடுக்கவும். இந்த அளவில் 12 மஃபின்கள் கிடைக்கும்.


சுவையான ஸ்பைசி ஸ்டஃப்டு மஃபின்கள் தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum