Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்

Go down

பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண் Empty பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்

Post by oviya Tue May 12, 2015 1:09 pm

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.

அவர் விரைவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அவர் தனது புதிய அமைச்சரவையை தேர்வு செய்து வருகிறார்.

ஏற்கனவே முக்கிய துறைகளுக்கான 4 அமைச்சரவையை நியமித்துள்ள அவர், தற்போது மேலும் ஒரு பெண் எம்.பி.யை அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.

அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி படேல் என்ற 43 வயது பெண்மணி ஆவார். இவருக்கு வேலை வாய்ப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் பிரித்தானியாவில் உள்ள எஸ்சக்ஸ் பகுதியில் உள்ள வித்தாம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிதாக அமைய இருக்கும் அமைச்சரவையில், பெண்களை கேமரூன் அதிகளவில் நியமித்து வருவதன் மூலம், பழைய நடைமுறையான ஆணாதிக்கத்தை மாற்ற அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum