Top posting users this month
No user |
Similar topics
ஏக்கநாயக்கவை பதவி கவிழ்க்க இடைக்கால தடை
Page 1 of 1
ஏக்கநாயக்கவை பதவி கவிழ்க்க இடைக்கால தடை
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த போதே நீதிமன்றம் இத்தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
மாகாண சபை சட்டத்தின் கீழ் தன்னை பதவி விலக்க மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறித்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என சரத் ஏக்கநாயக்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஜித் மல்லகொட மற்றும் எச்.சி.ஜே.மடவல உள்ளிட்ட நீதிபதிகள் குழு மனுவை பரிசீலித்து இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
அத்துடன் வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புக்கள் காணப்படுமாயின் குறித்த வழக்கு விசாரணைக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலை பதவி கவிழ்க்க சூழ்ச்சி
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க புதிய சூழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum