Top posting users this month
No user |
Similar topics
திவிநெகும திணைக்கள ஆவணங்கள் மாயம்
Page 1 of 1
திவிநெகும திணைக்கள ஆவணங்கள் மாயம்
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக பாதுகாப்பு பிரிவின் நிதியம் தொடர்பான பிரதான 05 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பல சாட்சிகள் குறித்த ஆவணங்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான சாட்சிகள் அதில் காணப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலரே அதனை எடுத்திருக்கலாம் எனவும் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
கிட்டத்தட்ட 15 இலட்ச சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரண நிதியில் இருந்து 45 ரூபாய் ஒதுக்கப்பட்டு வருவதுடன் இங்கு கோடி கணக்கான பாரிய தொகை நிதியாக பயன்படுத்தப்படுகின்றது.
இப்பணத்தை சமுர்த்தி பயனாளிகளின் நலத்துக்காக ஒதுக்கப்படுவதே இந்நிதி வழங்கப்படுவதன் நோக்கமாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆவணங்கள் மாயம்?
» இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி? - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கம்
» தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum