Top posting users this month
No user |
Similar topics
முந்திரி பர்பி
Page 1 of 1
முந்திரி பர்பி
முந்திரி - 1/4 கிலோ
சீனி - 1/4 கிலோ
நெய் - 100 கிராம்
எசன்ஸ்
தண்ணீர் - 1/4 கப்
முந்திரியை 2 மணிநேரம் ஊறவிடவும். கெட்டியாக அரைத்து கொள்ளவும்
சீனியை பாகு காய்ச்சிக்கொள்ளவும்
அதில் அரைத்தமுந்திரியை போட்டு 20 நிமிடங்கள் நன்கு கிளறவும்
நெய் ஊற்றி இறக்கும் போது எசன்ஸ் ஊற்றி அல்வா பதம் வந்ததும் தட்டில் நெய் தடவி பரப்பி வில்லைகள் போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum