Top posting users this month
No user |
Similar topics
மரவள்ளிக்கிழங்கு பர்பி
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு பர்பி
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ,
சர்க்கரை - 300 கிராம்,
நெய் - 100 கிராம்,
முந்திரி - 10,
ஏலக்காய் - 4.
மரவள்ளிக் கிழங்கை துருவி வைக்கவும். சிறிது நெய்யை ஊற்றி மரவள்ளிக் கிழங்கு துருவலை வதக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சவும்.
கம்பி பதம் வந்தவுடன் துருவலை கொட்டி கிளறவும்.நெய்யை சிறிது சிறிதாக விட்டு கிளறவும். முந்திரியை நெய்யில் வறுத்து போடவும்.
ஏலக்காயை பொடித்து போடவும். நன்கு பூத்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் ஆக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum