Top posting users this month
No user |
Similar topics
ஸாப்ட் தேங்காய் பர்பி
Page 1 of 1
ஸாப்ட் தேங்காய் பர்பி
தேங்காய்த் துருவல் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
ரவை - 1/2 கப்
முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
வெறும் வாணலியில் ரவை, முந்திரி இரண்டையும் வறுத்து நைசாக அரைக்கவும்.
தேங்காய்த் துருவலை மிக்சியில் போட்டு சுற்றி எடுத்து வைக்கவும்.
வாணலியில் பாதி நெய்யை விட்டு, தேங்காயைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் சிறிது தண்ணீர் விட்டுக் கிளறவும்.
நன்கு கொதித்ததும் கன்டென்ஸ்டு மில்க் ஊற்றவும்.
சர்க்கரையையும் சேர்த்து சிறி தீயில் வைத்துக் கிளறவும்.
சுருண்டு வருகையில் முந்திரி, ரவை பொடியை மீதமுள்ள நெய்யில் சிவக்க வறுத்து, தேங்காய்க் கலவையில் கொட்டி, ஒட்டாத பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum