Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!

Go down

பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!        Empty பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை!

Post by oviya Fri May 08, 2015 12:35 pm

பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகள் மீது மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த பிள்ளைகளின் தாய் மலேசியா நாட்டிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்றுள்ளார். குறித்த நபரின் மனைவி வெளிநாடு சென்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தான் பெற்ற பிள்ளைகளை மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயற்சித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட 08வயது மற்றும் 04வயது கொண்ட பிள்ளைகள் இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையால் தாக்கப்பட்டு மண்ணென்னை ஊற்றி தீ வைக்க முயன்ற 08வயது சிறுவனின் வலது காலில் காயங்களும் காணபட்டுள்ள இதேவேளை குறித்த இரண்டு பிள்ளைகளை நேற்று இரவு அறை ஒன்றுக்கு அழைத்து சென்று மண்ணென்னையை ஊற்றி தீ வைக்க முயன்றபோது குறித்த இரண்டு சிறுவர்களின் சத்தத்தை கேட்ட அயலவர்களால் இருவரும் காப்பாற்றப்பட்டதாக 08வயது சிறுவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.



இதே கடந்த ஒருமாதத்திற்கு முன்பு குறித்த தந்தைiயால் இரண்டு சிறுவர்களை மண்ணென்னை ஊற்றி தீ வைக்க முயன்றமை குறிப்பிடதக்கது.குறித்த தந்தையை 08.05.2015 அன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum