Top posting users this month
No user |
Similar topics
ரவா பர்பி
Page 1 of 1
ரவா பர்பி
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 6 தே.க
தேங்காய் துறுவல்- 3 தே.க
முந்திரி பருப்பு - 6
ஏலதூள் - 1/4 தே.க
சர்க்கரையை இளம் கம்பி பாகாகக் காய்ச்ச வேண்டும்.
தேங்காய் துறுவலை சேர்த்து பாகு கெட்டியாகும் வரை காய்ச்ச வேண்டும்.
ரவையை கொஞ்சமாக தூவி கொண்டே கிளறி நெய் சேர்த்து
கெட்டியானதும் இற்க்கவும்.
நெய்யில் முந்திரி வறுத்து ஏலதுள் சேர்த்து பர்ப்பி
கலவையையில் போடவும்
ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவயை கொட்டி சமமாக பரப்பி
வேண்டிய சைஸில் துண்டுகளாக வெட்டி சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum