Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட கலந்துரையாடல்

Go down

யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட கலந்துரையாடல் Empty யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட கலந்துரையாடல்

Post by oviya Thu May 07, 2015 12:44 pm

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றையதினம் காலை 10 மணியளவில் காங்கேசன்துறையில் நடைபெற்றது.

இதன்போது யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து பொலிஸாரின் அத்துமீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் பெறுவது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் குற்றவாளிகள் போன்று சாரதிகளை பிடிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை கோரியிருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் போதைப்பொருள் யாழ்.குடாநாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த பொலிஸ் துறையையும் தவறாக கருத வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum