Top posting users this month
No user |
Similar topics
மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து நேற்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காக்காச்சிவட்டை, பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் பிரதி தவிசாளர் வரவேற்பு நிகழ்வும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பும் செவ்வாய்கிழமை ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம் மற்றும் ஆலய நிருவாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சித்தாண்டியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்ட கூட்டமைப்பினர்!
» கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடக்கவில்லை: இரா.துரைரெட்னம்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கி செயற்படுவது அவசியமானது: பிரதமர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum