Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக லஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பி கட்சியினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்ச அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை நகர சபைத் தலைவர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஊடாக மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் விசாரணைகள் ஸ்தம்பிதமடையவில்லை!
» ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
» ராஜிதவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum