Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடி கூறிதான் நிலநடுக்கம் பற்றியே நேபாள பிரதமர் தெரிந்து கொண்டுள்ளார்: ஆச்சர்ய செய்தி

Go down

மோடி கூறிதான் நிலநடுக்கம் பற்றியே நேபாள பிரதமர் தெரிந்து கொண்டுள்ளார்: ஆச்சர்ய செய்தி Empty மோடி கூறிதான் நிலநடுக்கம் பற்றியே நேபாள பிரதமர் தெரிந்து கொண்டுள்ளார்: ஆச்சர்ய செய்தி

Post by oviya Wed Apr 29, 2015 12:48 pm

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலமே, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தெரிந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவுகோளில் 7.9 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தாய்லாந்தில் இருந்து பாங்காக் சென்றபோது விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், பிரதமர் மோடி, நேபாள நிலநடுக்கம் பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்த தகவலை பார்த்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் அறிந்துள்ளார்.

இதைதொடர்ந்து உடனடியாக அதிகாரிகளிடம் நிலநடுக்கம் பற்றிய விரிவான தகவல்களை கேட்டறிந்துள்ளார்.

பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை தான் தாய்லந்தில் இருந்து திரும்பியுள்ளார்.

இந்த தகவலை நேபாள வெளியுறவு துறை மந்திரி மகேந்திர பாக்தூர் பாண்டே நேற்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum