Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகைகளுக்கு எதிரான பிரச்சாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர்கள் கோரிக்கை

Go down

நடிகைகளுக்கு எதிரான பிரச்சாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர்கள் கோரிக்கை Empty நடிகைகளுக்கு எதிரான பிரச்சாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர்கள் கோரிக்கை

Post by oviya Sat Apr 25, 2015 11:32 am

நடிகைகளுக்கு சேறு பூசும் வகையிலான பிரச்சாரம் குறித்த விசாரணை நடத்துமாறு ஆளும் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் நந்திமித்ர ஏக்கநாயக்க ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளம் நடிகைகள் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் தொடர்புகளைப் பேணியதாக இணையத்தின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் திணைக்களமும் தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புபடாத அப்பாவி நடிகைகள் மீது இவ்வாறு சேறு பூசுவது பாரிய அவதூறாகும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துவதன் மூலம் இவ்வாறான சேறு பூசல்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போலிப் பிரச்சாரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கலைஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum