Top posting users this month
No user |
Similar topics
விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்கின்றனர்: மகிந்த
Page 1 of 1

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய முற்பட்டதையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செய்ய முற்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
புத்தளம் - தும்மலதெனிய விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் புலி ஆதரவாளர்களின் தேவைகளுக்காகவே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
» தமிழின அழிப்பு நாள் மே 18 - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!
» விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள்!- பொ.ஐங்கரநேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum