Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசில் ராஜபக்சவுக்கு பலத்த வரவேற்பு! விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிக்கு மூடுவிழா

Go down

பசில் ராஜபக்சவுக்கு பலத்த வரவேற்பு! விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிக்கு மூடுவிழா Empty பசில் ராஜபக்சவுக்கு பலத்த வரவேற்பு! விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிக்கு மூடுவிழா

Post by oviya Tue Apr 21, 2015 1:17 pm

ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த EK 348 ரக எமிரேட்ஸ் விமானம் தற்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை வரவேற்கக் குழுமியுள்ளதால், விமான நிலைய உள் நுழைவாயில் தற்போது மூடப்பட்டுள்ளது..

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரை விசாரிக்கும் நிமித்தம் நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதையடுத்து, சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த அவர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் வைத்து பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த துறவிகள் அவருக்கு ஆசீர்வாதமும் வழங்கி அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து
» விமான நிலையத்தின் பெட்டகத்தில் பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்!
» பசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்தார் - பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விமான நிலையத்திற்கு வெளியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum