Top posting users this month
No user |
Similar topics
பரசுராம காயத்ரி
Page 1 of 1
பரசுராம காயத்ரி
ஓம் ஜமதக்ஞாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்.
பொதுப்பொருள்:
ஜமதக்னி முனிவரின் அருந்தவப்புதல்வரே, பரசுராமா, நமஸ்காரம். மஹாவீரராய் திகழ்பவரே, பரசுராமரே தங்களை தியானிக்கிறேன். (பரசுராம ஜெயந்தியன்று இந்தத் துதியை முடிந்த அளவு பாராயணம் செய்தால் உடல் வலிமை பெறும்; நோயற்ற வாழ்வு அமையும்.)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum