Top posting users this month
No user |
Similar topics
அன்பார்ந்த ராசி நேயர்களே..இந்த வாரம் உங்களுக்கு என்ன நடக்கும்?
Page 1 of 1

அன்பார்ந்த ராசி நேயர்களே உங்களுக்கான இந்த வார ராசி பலன்கள்...
மேசம்: மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.
ஏப்ரல் 20,21,22நாட் பட்ட சொத்து விசயமான அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.
காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாய் வழிச் சொந்த பந்தங்களால் ஆதரவுகள் வந்து சேரும்.
புதியதாகக் கடன் வாங்க செய்த முயற்சிகளில் வெற்றி பெறச் சற்று கால தாமதம் ஆகலாம். நீண்ட காலமாக இருந்து வந்த பிணிகளுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும்.
ஏப்ரல் 23,24 தொலை தூரப் பயணங்களில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. சூதாட்டமாகிய ரேஸ்,லாட்டரி போன்ற விசயத்தில் பணம், பொருள் ஏமாற்றம் அடைய நேரிடும்.செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் கவனம் தேவை.
உணவு உண்ணுதல் மற்றும் நித்திரை போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம்.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் உண்டாகும்.
ஏப்ரல் 25,26 நெருப்புத் தொழில்,காவல் துறை இராணுவம் போன்ற துறை சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்குவோர் விற்போர்கள், நிலவளத்துறை மற்றும் பொதுப்பணித் துறையை சார்ந்தவர்கள், நிலக்கரி விறகு போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவீர்கள்.
உடம்பில் சளி, அல்ர்ஜி மற்றும் சீதளம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்த வாரம் உங்களுக்கு இது தான் நடக்கும்!
» இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் என்ன?
» இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum