Top posting users this month
No user |
Similar topics
தமிழரசு கட்சியின் மேதினம் திருக்கோணமலையில்
Page 1 of 1

தமிழரசு கட்சி இவ்வருட மேதினத்தை திருகோணமலையில் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
யாழ் மார்டின் வீதியிலுள்ள தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழரசு கட்சி தலைமையை கொண்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட கிளைக்குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக வவுனியாவில் மேதினத்தை அனுஷ்டிப்பதற்கு திட்டமிடப்பட்ட போதும் அம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியின்றி மேதினத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட்டுக்கோட்டையில் தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் திறந்து வைப்பு!
» ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்
» ஐ.தே.கட்சியின் 25 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum