Top posting users this month
No user |
Similar topics
பூர்விக சொத்து கிடைக்க விரதம்
Page 1 of 1
பூர்விக சொத்து கிடைக்க விரதம்
சிலருக்கு ஏதாவது காரணத்தால் பூர்விக சொத்துக்கள் கிடைக்காமல் போகலாம். நகரத்தில் வசிப்பவர்கள் பூர்விக கிராமத்தில் உள்ள பூர்விக வீட்டையோ, இடத்தையோ பராமரிக்காமல் விட்டு விடுவர். நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அந்த சொத்துக்கு ஆசைப்பட்டு வேறு யாராவது அபகரித்து விடுவர்.
முன்னோர் சொத்தை இப்படி பராமரிக்காமல் விடுவதாலும் அடுத்தவர் அதை அபகரிப்பதாலும் நாம் முன்னோர் சாபத்தை பெற நேரிடும். பூர்விக சொத்துக்கள் நம் பக்கம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் கிடைப்பதற்க்கு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
அதாவது வீட்டில் திருச்செந்தூர் முருகனின் படத்தை வைத்து முருகனுக்கு 27 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து மாலையில் செவ்வரளி பூவால் தொடர்ந்து அர்ச்சனை செய்து வர பூர்விக சொத்து, நாம் இழந்த சொத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் முருகன் குருவுக்கு அதிபதி, செவ்வாய்க்கும் அதிபதி அவரே.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எல்லா விதமான நன்மைகள் கிடைக்க மகாலட்சுமி விரதம்
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று
» எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum