Top posting users this month
No user |
Similar topics
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டிடத்தொகுதி அமைச்சர் ராஜிதவினால் திறப்பு
Page 1 of 1

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளர் பிரிவும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்னவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில், வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்ட பௌதிக வளங்களைப் பயன்படுத்தி தரமாக சுகாதார சேவைகளை சிறந்த மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இந்த அவசர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளர் பிரிவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித னோரட்ன, மற்றும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்தின, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண உறுப்பினர்களான துரைராஜசிங்கம், த.கலையரசன், மு.இராஜேஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள் நலன்புரி, அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
» வாழைச்சேனைக்கான புதிய பஸ்தரிப்பிட கட்டடம் திறப்பு
» அமைச்சர் டிலான் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை!- அமைச்சர் தலதா அத்துகோரளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum