Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது

Go down

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது Empty இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது

Post by oviya Sun Apr 12, 2015 3:31 pm

சிலாபம், மாஹதுவத்தை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் மரமொன்றில் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 22 வயதுடைய மாஹாதுவத்தை ஜயபிம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இளைஞனின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது

நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறி தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகளை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி கட்டுகலே பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 24, 38 மற்றும் 52 வயதானவர்கள் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாவட்ட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum