Top posting users this month
No user |
தொடரும் வெலே சுதா தொடர்பான விசாரணைகள்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்
Page 1 of 1

சமந்த குமார எனப்படும் வெலே சுதாவுடன் தொடர்புடைய சொத்துக்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
வெலே சுதா மற்றும் அவருடன் தொடர்புடைய வங்கி கணக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சமந்த எனப்படும் வேலே சுதா பாரிய போதை பொருள் வியாபாரம் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வங்கி கணக்குகளும் சோதனையிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum