Top posting users this month
No user |
ஆழ்கடலில் ஆவி ராஜ்யம்
Page 1 of 1
ஆழ்கடலில் ஆவி ராஜ்யம்
விலைரூ.35
ஆசிரியர் : விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, சென்னை-17.
இந்த உலகம் முழுவதிலும் பல் வேறு வகையான புதிர்கள் நிறைந்துள் ளன. அப்படிப்பட்ட புதிர் ஒன்றை இந்த நூல் மூலம் ஆசிரியர் அறிமுகம் செய்து வைக்கிறார். புரியாத புதிருக்கு தனக்குத் தெரிந்த விளக்கத்தையும் அளித்துள்ளார். பேய்க் கடல் மர்மம், விந்தையாக மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள், உயிர் தப்பியவர்களின் உண்மைச் சம்பவம், விஞ்ஞானிகளின் விளக்கங்கள், காற்றில் கரைகிற மனிதர்கள், சூட்சும உலகம் பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் என ஏழு தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை மர்ம நாவலையும் விஞ்சி விடுகிற தன்மை சுமை கொண்டது. படித்துப் பார்த்தால் நீங்களும் நூலில் மூழ்கி விடுவீர்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum