Top posting users this month
No user |
Similar topics
தலையணை மந்திரம்
Page 1 of 1
தலையணை மந்திரம்
விலைரூ.60
ஆசிரியர் : எஸ்.கே.முருகன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 160. விலை: ரூ.60).
சின்னச் சண்டை என்றால் கூடத் தம்பதிகள் சிதைந்து சீறி - "டைவர்ஸ்' என்று போர்க்கொடி தூக்கும் காலம் இது! கணவன், மனைவி, இரண்டு பேருமே சம்பாதிப்பதால் "ஈகோ' தலை விரித்து ஆடுகிறது.எனவே, சினக்கும் தம்பதிகளை ஆற்றுப்படுத்தி, அன்புநெறி நடத்த இதைப்போன்ற நூல்கள் அவசியம்.தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம், அவர்களின் தனிமை நேரம். அந்த நேரத்தில் அவரவர் உள்ளக்கிடக்கையை இருவரும் பகிர்ந்து கொள்ளும் அன்னியோன்யமான உரையாடலே தலையணை மந்திரம்! அந்த அந்தரங்க நேரத்தில் அன்பை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை நல்கும் குடும்பத் தோழனே இந்நூல்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum