Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்

Go down

இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும் Empty இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்

Post by oviya Fri Apr 10, 2015 12:34 pm

இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

எனினும் இது உடனடியாக வழங்கப்படுமா என தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான எதுவித அறிவிப்பும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதுதொடர்பில் தமக்கு எதுவிதமான பதிலோ அறிவிப்போ வரவில்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரக முதன்மைச் செயலாளர் கொளரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியாவில் ஒன் அரைவல் விசா பெறுவதற்குத் தகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.

அதேவேளை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுவது தொடர்பாக தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum