Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈழக் கோரிக்கை எண்ணக்கருவை விதைக்கும் வகையில் வடக்கில் மாணவர்களுக்கு சுவிஸ் சூரிச் சிவன் கோவில் உதவி: சிங்கள ஊடகம்

Go down

ஈழக் கோரிக்கை எண்ணக்கருவை விதைக்கும் வகையில் வடக்கில் மாணவர்களுக்கு சுவிஸ் சூரிச் சிவன் கோவில் உதவி: சிங்கள ஊடகம் Empty ஈழக் கோரிக்கை எண்ணக்கருவை விதைக்கும் வகையில் வடக்கில் மாணவர்களுக்கு சுவிஸ் சூரிச் சிவன் கோவில் உதவி: சிங்கள ஊடகம்

Post by oviya Fri Apr 10, 2015 12:30 pm

ஈழக் கோரிக்கை எண்ணக்கருவினை விதைத்தை விஸ்தரிக்கும் வகையில் வடக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் சில உதவிகளை வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கின் மாணவர்களை இந்தப் புலம்பெயர் அமைப்புக்கள் இலக்கு வைத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈழக் கோரிக்கைக்கு வடக்கு மாணவர்களின் ஆதரவினை திரட்டும் நோக்கில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் சிவன் கோயிலுடன் தொடர்புடைய தமிழர் அமைப்பு ஒன்றே இவ்வாறு மாணவர்களுக்கு உதவிகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்த அமைப்பு வல்வெட்டித்துறையில் 200 சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தக் கோயிலின் ஊடாக கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோ, ஓடியோ கெசட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

வல்வெட்டித்துறை மாரியம்மன் கோயிலில் இந்த சைக்கிள் விநியோக நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சூரிக் சிவன் கோயில் நிர்வாகத்தினர் இதுவரையில் எவ்வித பதிலையும் வெளியிடவில்லை.

வட,கிழக்கு மாணவர்களுக்கு சொலத்தூண் சுவிஸ் அமைப்பினர் 200 துவிச்சக்கர வண்டிகளை வழங்கினர்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum