Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்

Go down

நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர் Empty நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்

Post by oviya Wed Apr 08, 2015 2:56 pm

நியமனம் வழங்கப்படாத கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான நியமனம் மிக விரைவில் வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமது உறுதியளித்துள்ளார்.
2011ல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியான பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என திருக்கோணமலை மாவட்ட பட்டதாரி யுவதிகள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமதை அவரது திருகோணமலை காரியாலயத்தில் சந்தித்து தங்களின் முறைப்பாட்டினை முன்வைத்தனர்.

இதன்போது அவர்களுக்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததுடன், விடுபட்டிருக்கின்ற அனைத்து பட்டதாரிகளுக்குமான நியமனம் வழங்கும் ஏற்பாட்டையும் தான் அவசரமாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளவுள்ளதாகவும் பட்டதாரிகளிடம் உறுதிமொழி வழங்கினார்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரத்தியேக செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum