Top posting users this month
No user |
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட இடதுசாரிகள் தீர்மானம்
Page 1 of 1

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிட இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கைகள் ரத்தாகியுள்ள நிலையிலேயே இந்த உடன்பாடு குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையுடன் பேசவுள்ளதாக லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இடதுசாரி கட்சிகளை பொறுத்தவரை எதிர்காலத்தில் தேசிய கூட்டமைப்பு ஒன்றுடன் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் என்ன நடக்கப்போகிறது என்பது கடவுளுக்கே தெரியும் என்று விதாரண குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இடதுசாரி கட்சி தலைவர்களான டியு குணசேகர, திஸ்ஸ விதாரணவை தவிர வாசுதேவ நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum