Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை முயற்சி

Go down

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை முயற்சி Empty அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை முயற்சி

Post by oviya Fri Apr 03, 2015 12:30 pm

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி ரொபர்ட் ரோஸ் மற்றும் முப்படைகளின் பிரதம அதிகாரி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே அமெரிக்காவுடனான பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இலங்கை படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குவது தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என ஜகத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த கால அரசாங்கம் ஆடசியிலிருந்த போது இலங்கை படையதிகாரிகள் அமெரிக்காவில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்கேற்பதற்கு கூட வாய்ப்பு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum